#BreakingNews : தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை – தேர்தல் ஆணையம்

மிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.கொரோனா காரணமாக தேர்தலை நடத்த வேண்டாம் என தமிழக தலைமை செயலாளர் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.