மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்கத்துக்கு புதிய இயக்குனர் நியமனம்!

Default Image

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய இயக்குனர் நியமனம்.

தமிழ்நாடு மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்கத்தின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனராக இருந்த கருப்புசாமி நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் புதிய இயக்குனராக நாகராஜ முருகனை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநராகப் பணியாற்றி வந்த கருப்பசாமி வயது முதிர்வின் காரணமாக நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது.

இதனைதொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் பணியிடத்திற்கு எஸ் நாகராஜ முருகன், கூடுதல் உதவி திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, அவர்களை பணியிட மாறுதல் மூலம் நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Matriculation

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்