நடமாடும் காய்கறி விற்பனை...! தக்காளி கிலோ ரூ.15, வெங்காயம் கிலோ ரூ.30....! விலைப்பட்டியல் வெளியீடு...!

The Chennai Corporation Commissioner has also released the prices of vegetables sold through mobile vehicles.

நடமாடும் வாகனங்களின் மூலமாக விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

அந்தவகையில், சென்னை கோயம்பேட்டில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை சென்னை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார் அத்துடன் நடமாடும் வாகனங்களின் மூலமாக விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.  இதோ அந்த விலை பட்டியல்,

unknown node