உத்திரபிரதேசத்தில், சாலையோரக் கடையில் காய்கறிகளை விற்ற ஐஏஎஸ் அதிகாரி. ஐஏஎஸ் அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா, உத்திர பிரதேசத்தில் போக்குவரத்துத் துறையில் சிறப்புச் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவர் சாலையோர கடையிலிருந்து காய்கறி விற்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், ஐஏஎஸ் அதிகாரி மிஸ்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் நான் சில வேலைகளுக்காக பிரக்யாராஜுக்கு சென்றேன். திரும்பும் வழியில் காய்கறிகளை […]
காலை நேர உணவுக்கு எப்பொழுதும் போல இட்லி, தோசைகளை சாப்பிடாமல் எதாவது வித்தியாசமாக செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று நாம் ஆரோக்கியமான, சுவையான காய்கறி ஊத்தப்பம் எப்படி செய்வது என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் தோசை மாவு வெங்காயம் குடை மிளகாய் கேரட் பச்சை மிளகாய் கொத்தமல்லி தக்காளி செய்முறை காய்கறி கலவை : முதலில் வெங்காயம், தக்காளி, கேரட், குடை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பின் […]
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 3 சக்கர வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் காய்கனிகள் விற்பனை செய்பவர்களின் விபரங்களை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையில், ஊரடங்கு காலத்திலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில்,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது,நகரப்பகுதிகள் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளுக்கும் சம […]
நடமாடும் வாகனங்களின் மூலமாக விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி இறைச்சி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இதனால் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அந்தவகையில், சென்னை கோயம்பேட்டில் […]
முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில கடைகளில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக் காய்கறிகளை […]
காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் 24-ம் தேதியில் இருந்து மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. […]
நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு வாங்கும் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். இன்று நமது வீடுகளில் பெண்கள் சமையல் செய்வதற்கு சில்லறையாக காய்கறிகளை வாங்குவதை விட்டுவிட்டு, தற்போது மொத்தமாக வாங்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுகின்றனர். இவ்வாறு வைத்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் காய்கறிகள் வாடி போய் விடுகிறது. தற்போது இந்த பதிவில் காய்கறிகள் வாடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இலைகள் கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, வாழைத்தண்டு, […]
முட்டைக்கோஸ் உணவுடன் சாப்பிடும் பொழுது நமக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா என நாமே வியக்கும் அளவு நன்மைகளை அது தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டைகோஸின் நன்மைகள் முட்டைக்கோஸில் பல்வேறு சத்துக்கள் காணப்படுகிறது. இந்த முட்டைகோஸை சாப்பிடும் பொழுது உடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் மனதையும் அமைதிப்படுத்த உதவுகிறது. குறிப்பாக எடை குறைக்க விரும்புபவர்கள் நிச்சயம் இந்த முட்டைகோஸ் எடுத்துக்கள்ளலாம். இது உள் உறுப்புக்களில் படிந்து இருக்கக்கூடிய டாக்ஸின்களை அழித்து கொழுப்புகள் […]
உடலுக்குத் தேவையான அதிக வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் கொண்டுள்ள காய்கறிகளில் நுரையீரல் புற்றுநோயை தடுக்கக்கூடிய காய்கறிகள் எது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பச்சை காய்கறிகளில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் தாதுக்கள், புரதங்கள் என பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நன்மைகள் அடங்கியுள்ளது. காய்கறிகளை அதிக அளவில் உண்பதால் உடல் எடை அதிகரிக்காது. காய்கறிகளில் உள்ள கலோரிகளின் அளவு மிகக் குறைவானதாக இருக்கும். மேலும் இந்த காய்கறிகளில் சிலவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் […]
குளிர்காலத்தில் நீங்கள் கண்டிப்பாக உண்ண வேண்டிய 5 கீரைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். குளிர்காலம் வந்தவுடன், சந்தையில் பச்சை கீரைகள் காய்கறிகளால் நிறைந்துள்ளது. நீங்கள் குளிர்காலத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், குளிர்காலத்தின் ஒரு விஷயம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலான பச்சை காய்கறிகள் குளிர்காலத்தில் வருகின்றது. மேலும்,அவை ஆரோக்கியத்தின் பொக்கிஷம். நம் உடலுக்கு குளிர்காலத்தில் வெப்பம் தேவை. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஊட்டச்சத்தில் சமரசம் செய்ய முடியாது. நீங்கள் பச்சை காய்கறிகளை சாப்பிடவில்லை என்றால், நீங்கள் நிறைய […]
இயற்கை உரமாக கொடுக்கப்பட்டுள்ள காய்கறி பழங்கள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அள்ளித் தருவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் காய்கறிகளில் பீட்ரூட் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இந்த பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளது. அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் நமது உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடனட்கள் இந்த பீட்ரூட்டில் அதிக […]
இந்தியாவிலேயே முதல்முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரல அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டிலேயே முதன் முறையாக காய்கறிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்யும் திட்டத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி இனி கேரள விவசாயிகள் காய்கறிகளை உற்பத்தி செய்யும் விலையில் இருந்து 20% அதிகமான விலையை கணக்கிட்டு அந்த காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படும் என்றும் நவ.,1ந்தேதி இத்திட்டம் கேரத்தில் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இணையதளம் […]
சேமியாவை வைத்து சாதாரணமாக தாளித்து சேமியாவை அவித்து உண்பதை விட காய்கறிகளுடன் எப்படி சேமியாவை சுவையான முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் சேமியா பீன்ஸ் கேரட் உருளைக்கிழங்கு வெங்காயம் பச்சைமிளகாய் உப்பு எண்ணெய் கடுகு கருவேப்பிலை தக்காளி செய்முறை முதலில் சேமியாவை வடித்து லேசாக உலரவிட்டு வைத்துக்கொள்ளவும். அதன் பின்பும் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும். வெங்காயம் லேசாக வதங்கியதும் தக்காளி […]
கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வாகையில், தற்போது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால், கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விற்பனையாளர்களிடம் இருந்து பழங்கள் […]
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இன்று ஏற்படும் கொள்ளை நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தூக்கம் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் தேவையான ஒன்று. தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது […]
நாம் தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் முதல் முதலில் அருந்துவது தேநீர் தான். ஏனென்றால், இதனை குடித்தால் தான் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், நாம் காலையில் எழுந்தவுடன் எதையெல்லாம் உண்ண வேண்டும், எதை உண்டால் நமது உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பது பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். தற்போது இந்த பதிவில், காலையில் எழுந்தவுடன் எதை உண்ண வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். இளஞ்சூடான நீர் காலையில் எழுந்தவுடன் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. […]
குழந்தைகளின் கால்கள் மற்றும் பாதங்களை வலுவாக்கும் சத்துள்ள உணவுகள். குழந்தைகள் பிறந்து தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் வரையில், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த தாய்க்கும் கவலை இருக்காது. ஆனால், குழந்தை தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, மற்ற உணவுகளை உட்கொள்ள ஆரம்பிக்கும் போது தான், குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலை பெற்றோர்களுக்கு ஏற்படும். பெற்றோர்களுக்கு குழந்தைகள் தான் ஒப்பற்ற செல்வம். குழந்தைகளுக்கு ஒரு குறைபாடு இருந்தால் அதை பெற்றோர்களால் தாங்கி கொள்வதில்லை. இப்படிப்பட்ட குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க சிறு […]
முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் பயன்கள். நமது அன்றாட நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. காய்கறிகள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது அனுதின உணவில் காய்கறிகள் இடம் பெறாத உணவே இருக்காது. இந்நிலையில், தற்போது இந்த பதிவில், முள்ளங்கி ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்ப்போம். வெயில் காலங்களில் நமது உடலுக்கு, நீர்சத்து அதிகமாக தேவை. ஏனென்றால், நமது உடலில் உள்ள நீர்சத்துக்கள் வெயில் காலங்களில் […]
எந்தெந்த உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். நமது உடல் உறுப்புகளில் மிக முக்கியமான உறுப்பு சிறுநீரகம். இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று சிறுநீரக நோய்கள் தான். இந்த நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் நாம் தான். நமது உணவு முறைகளால் தான் நமக்கு இப்படிப்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. என்றைக்கு நாம் நமது பாரம்பரிய உணவு முறைகளை மறந்து மேலை நாட்டு உணவு முறைகளை சாப்பிட தொடங்கினோமோ அன்றைக்கே நமது உடல் ஆரோக்கியம் […]
காலிப்ளவர் என்பது நமக்கு அருகாமையில் உள்ள சந்தைகளில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்று . இது பார்ப்பதற்கு மூளை போன்ற தோற்றத்தை அளிக்கிறது. காலிப்ளவரில் இ , பி,கே,ஏ போன்ற வைட்டமின்கள் உள்ளது .தினமும் இதை 90 கிராம் உட்கொண்டு வந்தால் இதிலிருந்து வைட்டமின் “சி ” கிடைக்கிறது. இது புற்று நோய் உருவாகுவதை தடுக்கிறது. இது கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் முதுகு தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது . மூட்டு வலியை கட்டுப்படுத்துவதில் […]