கஜா புயலால் மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து பல நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலருக்கு உதவிகள் கிடைத்தாலும், அதிகமான மக்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை.இந்நிலையில், கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜா புயல் இழப்பீடு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!
கஜா புயலால் மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து பல நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலருக்கு உதவிகள்