Kolors உடல் எடை குறைப்பு மையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

Default Image

தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் Kolors நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை  சோதனை செய்து வருகின்றனர்.
அழகு மேம்பாடு செய்வது,உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனம் Kolors .இந்த நிலையில் Kolors உடல் ஆரோக்கிய குழும நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்