இல்லத்தரசிகளுக்கு இன்ப செய்தி..! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!

Default Image

பொதுவாக பெண்களை பொறுத்தவரை தங்களது முதலீடுகளை தங்கத்தில் செலுத்துவது வழக்கம். ஆனால் தங்கத்தை பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது.

அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து, ரூ.4,818 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1.40 காசு குறைந்து ரூ.72.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்