" சாப்பாடு தான் முக்கியம் " அடிக்காம குணமா சொல்லணும் பாப்பாவை அடுத்து வைரலாகும் குட்டி பையன் வீடியோ.....!!

சமூக வலைத்தளம் இன்று பலருக்கும் பொழுது போக்காக மாரி வருகின்றது.நேரம் செலவிட சமூக வலைத்தளத்தை பயம் படுத்தாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.அப்படி

சமூக வலைத்தளம் இன்று பலருக்கும் பொழுது போக்காக மாரி வருகின்றது.நேரம் செலவிட சமூக வலைத்தளத்தை பயம் படுத்தாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.அப்படி பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பதிவில் விளையாட்டுக்கு , நகைச்சுவைக்காக பதிவிடுவது சில நேரங்களில் வைரலாகி விடுகின்றது.ஏற்கனவே ஒரு அம்மா தன்னுடைய குழந்தையை அடித்த போது அந்த குட்டி குழந்தை அம்மாவிடம் அடிக்க கூடாது , அடிக்காம வாயால குணமா சொல்லணும் என்று அம்மாக்கு அறிவுரை கூறிய வீடியோ வைரலாகி அனைவரையும் கவர்ந்தது.இந்நிலையில் இன்று ஒரு குட்டி பையனின் வீடியோ சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்து வைரலாகி வருகின்றது.அதில் ஒருவர் ஒரு குட்டி பையனிடம்  2000 ரூபாய் உங்க அம்மாவிடம் வாங்கிட்டு வா என்றதும் நான் சாப்பிடு  வாரேன் , சாப்பாடுதான் முக்கியம் எனக்கு பசிக்கும் என்று கூறிய வீடியோ வைரலாகி வருகின்றது….https://twitter.com/PrakashMahadev/status/1079279360593473538