டென்சென்ட் கேம்ஸ் சமீபத்தில் அதன் பிரபலமான PUBG மொபைல் விளையாட்டின் புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியது, இது PUBG மொபைல் லைட் என அழைக்கப்படுகிறது. இந்தியா அறிமுகத்திற்குப் பிறகு, விளையாட்டின் லைட் பதிப்பு கூகிள் பிளே ஸ்டோரில் 10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்துள்ளது. ஆங்கில நாளிதழுக்கு PUBG மொபைல் குழு அனுப்பிய தகவலில், PUBG மொபைல் லைட் சீராக இயங்க குறைந்தபட்சம் 768MB ரேம் தேவை என்பதையும் குழு வெளிப்படுத்தியது. இதன் பொருள் 1 ஜிபி ரேம் குறைவாக […]
சில நாட்களுக்கு முன்பு கண்டானி ஷாஃபக்கானாவில் கடைசியாக காணப்பட்ட சோனாக்ஷி சின்ஹா, அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டபோது செய்தியில் இருந்தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் #AsliSonaArrested என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங்கைத் தொடங்கியது, நடிகை கைவிலங்கு அணிந்த வீடியோ வைரலாகியது. சோஷியல் மீடியாவில் ரவுண்டுகள் செய்யும் வீடியோவில் அவர் கைகளை பின்னால் வைத்துக் கொண்டாள். நீங்கள் என்னை இப்படி கைது செய்ய முடியாது. நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் எதுவும் செய்யவில்லை. என்னை […]
தென்னாபிரிக்காவில் 3 கீரி குட்டிகள் விளையாடிக்கொண்டு இருந்தன.அப்போது அங்கே ஹார்ன்பில் என்ற பறவை வந்தது.தன்னைவிட பெரிய உருவத்தை பார்த்த கீரி இறந்தது போல நடித்துக்கொண்டது. அப்போது அந்த பறவை அந்த கீரி குட்டி பார்க்கும் போது அந்த பறவை அங்கேயே நின்றது.இதையடுத்து மீண்டும் அது மல்லாக்க விழுந்து இறந்ததை போன்று நடித்தது.இது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக ரயில்வே பாதையில் அல்ல ரயில் செல்லும் பகுதியில் அருகே குடியிருப்பு இருப்பதில்லை.ஆனால் இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடை வீதிகளுக்கு நடுவே , குடியிருப்பு பகுதிகளில் ரயில்வே வழித்தடம் மட்டுமில்லாமல் ரயில் போக்குவரத்தும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. அப்படி சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ_ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதானமாக மக்கள் பயன்பாட்டில் உள்ள ஒரு சாலை நடுவே ஒரு ரயில் செல்லும் போது அதில் ஒரு வாகனம் மாட்டிக்கொள்கின்றது.உடனே ரயில் ஓட்டுநர் ரயிலை பின்னோக்கி […]
சமூக வலைத்தளம் இன்று பலருக்கும் பொழுது போக்காக மாரி வருகின்றது.நேரம் செலவிட சமூக வலைத்தளத்தை பயம் படுத்தாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.அப்படி பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பதிவில் விளையாட்டுக்கு , நகைச்சுவைக்காக பதிவிடுவது சில நேரங்களில் வைரலாகி விடுகின்றது. ஏற்கனவே ஒரு அம்மா தன்னுடைய குழந்தையை அடித்த போது அந்த குட்டி குழந்தை அம்மாவிடம் அடிக்க கூடாது , அடிக்காம வாயால குணமா சொல்லணும் என்று அம்மாக்கு அறிவுரை கூறிய வீடியோ வைரலாகி அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் இன்று […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அசார் அலி ரன் அவுடான விதம் கிரிக்கெட் வரலாற்றில் அரிதான ஒரு நிகழ்வாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 282 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தானின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவெனச் சரிந்தன. இதனையடுத்து ஆஸ்திரேலியாவை 145 ரன்களுக்குள் […]
சிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு ‘யூரோஃபோபியா’ […]
பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியரான பால் டேவிட் க்கு 75 வயதில் 28 வயது ஜோபேத் டாகுயா மீது வந்த காதல், அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் முழுவதையும் இழப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.பால் டேவிட் தனது மனைவியான சுந்தரா_வின் மரணத்திற்குப்பின் மிகவும் தனிமையாக உணர்ந்தார். அவரது மகளான ஆட்ரா வாம்ஸ்டிகர்_இன் குழந்தைகள்தான் அவருக்கு வாழ்க்கையே என்று ஆகிப்போன நிலையில், அவரது பேரக்குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வந்தார் பிலிப்பைன்சைச் சேர்ந்த ஜோபேத். தனிமையாகவே வாழ்வை கழித்த பால் டேவிட்-க்கு மிகவும் உதவியாக இருந்தார் ஜோபேத்.ஒரு […]
தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்த இளைஞர் பெண் வேடமணிந்து 80 ஆண்களுடன் உடலுறவு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்தவர் ப்ராயன் டெனுமோய்ஸ்டர்(33), பிரபல டேட்டிங் வலைப்பக்கத்தில் susanleon33326 என்ற ID-யுடன் பெண் அடையாளத்தில் வலம் வந்த இவர் இணையத்தில் சிக்கிய ஆண்களை தன் வலையில் சிக்க வைத்துள்ளார். கிட்டத்தட்ட 150 ஆண்களை தனிமையில் அழைத்து அவர்களுடன் வலுக்கட்டாயமாக உடலுறவுகொண்டு அந்த நிகழ்வினை வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த அத்துமீறல் சம்பவத்தில் ஈடுப்பட்ட […]
சிறுநீர் என்பது நமது உடலில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆனால் இதனை குடித்து உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், உடல் எடையை குறைவதற்கு இது உதவுவதாகவும் பலர் வெளிப்படையாக கூறுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நேவீங்கடினில் வசிக்கும் 33 வயது யோகா ஆசிரியர் கெலீ ஓக்லீ, தனது சிறுநீரை குடிக்கத் தொடங்கிய பிறகு நீண்டகால உடல்நல பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக சிறுநீரை குடித்து வருகிறேன். சிறுநீர் குடிக்கும் பழக்கத்திற்கு ‘யூரோஃபோபியா’ […]
நிலவில் மனிதன் கால்பதித்தது மானுடகுலத்தின் ஆக உயர்ந்த சாதனையாகக் கருதப்பட்டு வரும் நிலையில் நிலவில் மனிதன் கால்வைத்தது உண்மையில்லை என்ற இன்னொரு வீடியோ வெளியானது. நிலவில் மனிதன் கால்பதித்தான் என்பது பொய், அது ஏதோ ஒரு இடத்தில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதாகும் என்றும், நாசா உண்மையைக் கூறவில்லை என்றும் பலரும் விமர்சித்தே வந்துள்ளனர்.1969ஆம் ஆண்டு அப்பல்லோ நிலவில் இறங்கியதிலிருந்தே பலரும் நிலவில் மனிதன் கால் வைத்ததாகக் காட்டப்படும் வீடியோ போலியானது, நாசா ஏமாற்றுகிறது என்று விமர்சித்து வந்தார்கள். சமீபத்தில் […]
32 வயதான லுலு பெற்றோரை சமாதனப்படுத்த தன்னைத் தானேதிருமணம் செய்து கொண்டார். லுலு ஜெமிமா 32 வயதான இவரை நீண்ட நாளாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இறுதியாக, பெற்றோரின் கோரிக்கைய ஏற்ற லுலு திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார். உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு ஆக்ஸ்ஃபோர்டு பல்கழைக்கழகத்தின் மாணவி ஆகஸ்ட் 27ம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டார். இது குறித்து டெய்லி மெயில் கூறுகையில், உகாண்டாவில் நடைபெற்ற லுலுவின் திருமணத்திற்கு […]
வட அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெசிகா மற்றும் கெண்டல் ஜேம்ஸ். இருவரும் காதலித்து வந்தனர்.இவர்களுக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் 2018-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.தீயணைப்புத்துறை வீரராக பணியாற்றி வந்த ஜேம்ஸ் கடந்த நவம்பர் மாதத்தில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் உயிரிழந்தார்.இதனால் அதிர்ச்சியில் உறைந்த ஜெசிகா, தன் காதலனின் நினைவை வேறு விதமாகக் போற்ற முடிவு செய்தார். தங்கள் இருவருக்கும் நிச்சயிக்கப்பட்ட திருமண நாளான செப்.29-ம் தேதி, தங்களின் பாரம்பரிய திருமண உடையான […]
நடிகை அதுல்யா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்துவரும் நடிகைகளில் முக்கியமான ஒருவராக இருக்கிறார் . அவர் தற்போது நடித்துவரும் நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் அவருக்கு திருமணம் நடப்பது போன்ற சீன் இன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை அதுல்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.அது அனைவராலும் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. சமுத்திரக்கனி இயக்கும் இந்த படத்தில் அஞ்சலி சசிக்குமார் லீட் ரோலில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.