திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைப்பு..!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை பெரும்

Tamilnadu minister Udhayanidhi stalin

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை பெரும் பாதிப்பாய் சந்தித்துள்ளது. பல இடங்களில் தேங்கியுள்ள நீர் இன்னும் வடியாமல் காணப்படுகிறது.

பாலை அதிக விலைக்கு மக்கள் தலையில் கட்டி, கொள்ளையடிக்கும் ஆவின்! – அன்புமணி

இதனால், மக்களின் இயல்பு பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.  எனவே, அரசியல் தலைவரும் நிவாரண உதவிகளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், சேலத்தில் வரும் 17-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வரும் 24-ந்தேதி இந்த மாநாடு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.