பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் முன்னிலை!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம், 7291 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.