வங்கக் கடலில் "புரெவி" புயல் உருவானது..!

Burevi will cross the border between Kanyakumari and Pamban on the 4th, the Meteorological Department said.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “புரெவி” புயலாக உருவானது. இந்த புயல் 2-ம் தேதி மாலை திருகோணமலையை கடக்கும் எனவும் பின்னர், புரெவி 4-ஆம் தேதி கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே காலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையின் திரிகோணமலை அருகே 400 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.