BREAKING:அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ வசூல் இல்லை…!

Default Image

 சமீபத்தில் ரிசர்வ் வங்கி மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான வங்கி கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்தத் தேவையில்லை எனவும் அறிவித்தது.

இந்நிலையில் அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ , வட்டி  வசூலிக்கப்படாது என தமிழக நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கியின் உத்தரவு அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கியின் வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் எனவும்  தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்