மாணவர்கள் கவனத்திற்கு…தேர்வுகள் ஒத்திவைப்பு – சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

Default Image

வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதனையடுத்து,ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி முதல் நடைபெறும்  என்றும் சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும்,சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்  என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்