தங்கம் விலை திடீரென உயர்வு! இன்றைய நிலவரம் இதோ!

கடந்த சில நாட்களாக தங்கம் விதை குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

gold

கடந்த சில நாட்களாக தங்கம் விதை குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு கிராம் 5,500 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் 76 ரூபாய் 20காசுகளுக்கும், ஒரு கிலோ 76,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்றய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் 5,485 ரூபாய்க்கும், ஒரு சவரண் 43,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது வெள்ளி விலை, ஒரு கிராம் 76 ரூபாய் 20காசுகளுக்கும், ஒரு கிலோ 76,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.