அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி பயன்படுத்த தடை- இந்து சமய அறநிலையத்துறை
புதுச்சேரி : கோவில் திருவிழாக்களில் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி வைக்கக்கூடாது.
10, +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கியை பயன்படுத்தக் கூடாது என அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.