#BREAKING : அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஆன்-லைன் விண்ணப்பம் – தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 20ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கலை,அறிவியல்

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 20ம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலை,அறிவியல் படிப்புகளில் சேரhttp://tngasa.inமற்றும்http://tndceonline.orgஎன்ற இணையதள பக்கங்களில் விண்ணப்பிக்கலாம்  என்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்குhttp://tngptc.in,http://tngptc.comஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node