மகளிர் தினத்தன்று தன் மனைவி மற்றும் அம்மாவிற்கு உணவு சமைத்த சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது அம்மா மற்றும் மனைவி அஞ்சலிக்கு பிடித்தமான உணவை செய்து கொடுத்து அசத்தியுள்ளார். யார்

மகளிர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி மற்றும் அம்மாவுக்கு சமையல் செய்து கொடுத்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாகப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், தனது அம்மா மற்றும் மனைவி அஞ்சலிக்கு பிடித்தமான உணவை செய்து கொடுத்து அசத்தியுள்ளார். யார் உதவியும் இன்றி கத்திரிக்காய் கொண்டு உணவு சமைத்துள்ள அவர் அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

unknown node