மாதம் 1 லட்சம் ஓய்வூதியமாக பெற வேண்டுமா? அப்போ இங்க முதலீடு செய்யுங்க!

Default Image

மாதந்தோறும் 1 லட்சம் ஓய்வூதியமாக பெறுவதற்கு கோடக் ஈக்விட்டி சேமிப்பு, எச்.டி.எஃப்.சி குறுகிய கால வருமான நிதி மற்றும் ஏபிஎஸ்எல் குறுகிய கால நிதி ஆகியவற்றில் முதலீடு செய்யலாமாம்.

இந்த நவீன காலகட்டத்தில் பணம் தான் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, ஆனால் கையில் பணம் இருந்தால் காற்றில் பறந்து விடுகிறது. சிலர் வேளைகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் வாங்குவார்கள். அது போல நாம் சில இடங்களில் முதலீடு செய்வதாலும் நமக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் போல நமது முதுமை காலங்களில் கிடைக்கும் எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.

பணம் மொத்தமாக கையில் இருக்கும் பொழுது பங்கு சேமிப்பு நிதி மற்றும் குறுகிய கால வருமான நிதியில் முதலீடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனால் நமக்கு பிற்காலத்தில் மாதந்தோறும் ஒரு லட்சம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஆனால், அதற்கு நமக்கு 60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதுவும் தாமதம் தான் இருப்பினும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்.எதில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று தானே யோசனை செய்கிறீர்கள். கோடக் ஈக்விட்டி சேமிப்பு, எச்.டி.எஃப்.சி குறுகிய கால வருமான நிதி மற்றும் ஏபிஎஸ்எல் குறுகிய கால நிதி ஆகியவை மூலம் முதலீடு செய்வது நம்பகத்தன்மை நிறைந்ததுதான், நிச்சயம் பலர் பயன் பெற்றும் வரக்கூடிய ஒன்று. இதில் முதலீடு செய்து வைக்கும் போது நமது முதுமையில் மாதம் 1 லட்சம் வரை நமக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்