ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல். கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 1 முதல் 5 போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ரூ.5,000 ஓய்வூதியம் வழங்க கிரிக்கெட் சங்கம் முடிவு எடுத்துள்ளது. பிசிசிஐ மூலம் நிதி பெற முடியாத […]
ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறுவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். கடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தனிநபர் ஒருவருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. புதிய ஓய்வூதியத் திட்டதில் ரூ.50,000 தான் செலவாகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமற்றது என தெரிவித்திருந்தார். பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமில்லை என தெரிவித்ததற்கு அரசியல் கட்சி தலைவர்கள் […]
விவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கு தருமாறு அரசாங்கத்திடம் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவரின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி ஏற்றப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதை கண்ட முதியவர் இதை தனது வாழ்நாள் முழுவதும் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் மிகவும் சந்தோசமாக […]
காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு அவைகள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு ஊதியம் வழங்க போலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொதுவாக அரசு வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பின்பு அவர்களது வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு ஓய்வூதியம் வழங்குவது உண்டு. இது மனிதர்களுக்கு தான் அரசு இதுவரை வழங்கி வந்தது. ஆனால் போலந்து நாட்டில் எல்லைப் பகுதியில் காவல் பணி மற்றும் தீயணைப்பு படை சேவையில் ஈடுபடும் நாய்கள் […]
குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து 1,25,000 உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு 45 ஆயிரத்திலிருந்து 1,25,000 உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணை அமைச்சருமான டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், உயிரிழந்த பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையை இந்த முடிவு எளிதாக்கும். போதுமான நிதி பாதுகாப்பு அவர்களுக்கு வழங்கும். பெற்றோர்களின் இறப்பிற்குப் பிறகு ஒரு குழந்தை இரு குடும்ப ஓய்வூதியங்களைப் […]
மாதந்தோறும் 1 லட்சம் ஓய்வூதியமாக பெறுவதற்கு கோடக் ஈக்விட்டி சேமிப்பு, எச்.டி.எஃப்.சி குறுகிய கால வருமான நிதி மற்றும் ஏபிஎஸ்எல் குறுகிய கால நிதி ஆகியவற்றில் முதலீடு செய்யலாமாம். இந்த நவீன காலகட்டத்தில் பணம் தான் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது, ஆனால் கையில் பணம் இருந்தால் காற்றில் பறந்து விடுகிறது. சிலர் வேளைகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு ஓய்வூதியம் வாங்குவார்கள். அது போல நாம் சில இடங்களில் முதலீடு செய்வதாலும் நமக்கு மாதம் தோறும் ஓய்வூதியம் […]
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும். நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பல கட்டுப்பாடுகளுடன், சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் ரூ .8,000 முதல் ரூ .8,5000 வரை உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார்.
கொரோனா நெருக்கடியின் போது தனியாக வாழும் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சரியான நேரத்தில் முதியோர் ஓய்வூதியத்தை தடை இல்லாமல் வழங்க வேண்டும் எனவும் முகமூடி, கிருமி நாசினி ஆகியவையும் தொடர்ந்து வழங்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு. உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விடாமல் உழைக்கும் அரசு ஊழியர்களாகிய காவலர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைவருக்குமே ஓய்வில்லாத உழைப்பு தான் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில், வயது முதிர்வால் கொடுக்கப்படக்கூடிய ஓய்வு மற்றும் ஓய்வூதியம் இந்த வருடம் சற்றே வழக்கத்துக்கு மாறாக நடைபெறுகிறது. அதாவது ஓய்வு பெறும் மத்திய 6 […]