பிரணாப் முகர்ஜி மறைவிற்கு வெங்கைய நாயுடு இரங்கல்.!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல்.
முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் காலமானார். இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவிற்கு குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், பிரணாப் முகர்ஜி காலமானது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்தால் ஒரு மூத்த அரசியல்வாதியை நாடு இழந்துள்ளது. துயரமடைந்த அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Shri Pranab Mukherjee brought dignity and decorum to every post held by him during his long & distinguished public service. My deepest condolences to the bereaved family members. Om Shanti!
— Vice President of India (@VPSecretariat) August 31, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025