காளி தேவி பற்றிய புதிய சர்ச்சை.! சிக்கலில் மே.வங்க எம்.பி.! இறைச்சி உண்பவர்.. மதுவை ஆதரிப்பவர்..

Default Image

நான் பார்த்த காளி தேவி எல்லாம் மாமிசம் சாப்பிடுகிறார்கள். மதுவை ஆதரிக்கிறார்கள் – மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஓர் கருத்து

சில தினங்களுக்கு முன்னர் ஓர் ஆவண பட போஸ்டர் இணையத்தில் மிக வைரலானது. அதில் இந்து கடவுளான காளி தேவி புகைபிடிப்பது போலவும், போஸ்டரில் LGPT கம்யூனிட்டி கொடி இருப்பது போலவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்கான அந்த ஆவண பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது கடுகு எதிர்ப்பு கிளம்பியது. அது அடங்குவதற்குள், புதிய சிக்கலில் மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா ஓர் கருத்தை கூறியுள்ளார் உள்ளார்.

‘அதாவது, நான் பார்த்த காளி தேவி எல்லாம் மாமிசம் சாப்பிடுகிறார்கள். மதுவை ஆதரிக்கிறார்கள்’ என கூறி சர்ச்சையில் சிக்கிவிட்டார். அதன் காரணமாக மேற்கு வங்க எம்.பி மஹுவா மொய்த்ரா மீது பாஜக பல்வேறு புகார்களை அளித்துள்ளது.

ஆனால், இதற்கு அவர் , ‘ நான் எந்த படத்தையும், போஸ்டரையும் ஆதரிக்கவில்லை. புகைபிடிப்பது பற்றி சொல்லவும் இல்லை’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்