இன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று  டெல்லியில் நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று  டெல்லியில் நடைபெற உள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர்  ஆகியோர் விமானம் மூலம்  இந்தியா வந்தடைந்தனர். அதன்படி மூன்றாவது அமைச்சர்கள் கூட்டம்  இருநாட்கள் நடைபெற உள்ளது.மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று  டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.