Tag: #India-US

உக்ரைன் முதல் இஸ்ரேல் வரையில்.. இந்தியா – அமெரிக்கா பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்…

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையானது தலைநகர் டெல்லியில் கடத்த நவம்பர் 10ஆம் தேதி துவங்கியது. 2+2 பேச்சுவார்த்தை என்பது இரு நாடுகளை சேர்ந்த இரு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டமாகும். இதில், இந்தியா சார்பில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்ந்தா சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அமெரிக்கா சார்பில் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின், வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் […]

#Delhi 6 Min Read
India - USA 2+2 Meeting held on Delhi

அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்ற நாங்கள் காத்திருக்கிறோம்.! மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெறும் 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை, ஐந்தாவது முறையாக இன்று நவம்பர் 10ம் தேதி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இரண்டு நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தனர். அவர்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் […]

#2+2 MinisterialDialogue 4 Min Read
RajnathSingh

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்திய மற்றும் அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது .இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றனர்.அமெரிக்கா சார்பில், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று  டெல்லியில் கையெழுத்தாகியது. அதாவது ,அடிப்படை பரிவர்த்தனை மற்றும் […]

#India-US 3 Min Read
Default Image

இந்தியா-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில்  3ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய மற்றும்  அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலையில் மூன்றாவது […]

#India-US 3 Min Read
Default Image

தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய மைக்கேல் பாம்பியோ

தேசிய போர் நினைவிடத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மைக்கேல் பாம்பியோ அஞ்சலி செலுத்தினார். இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தனர். இந்நிலயில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்  மைக்கேல் பாம்பியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் டி எஸ்பர் ஆகியோர் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.இதனைத்தொடர்ந்து […]

#India-US 2 Min Read
Default Image

இன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான மூன்றாவது 2+2 பேச்சுவார்த்தை இன்று  டெல்லியில் நடைபெற உள்ளது.  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் இந்திய, அமெரிக்க வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, செயலாளர் மார்க் டி எஸ்பர்  ஆகியோர் விமானம் […]

#India-US 2 Min Read
Default Image

இந்தியா-அமெரிக்க தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய சட்டம் அறிமுகம்.!

இந்தியா-அமெரிக்க தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தூய்மையான எரிசக்தி தொழில் நுட்பங்கள் மற்றும் எரிசக்தி பரிமாற்றம் குறித்து இந்தியாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்கான ஒரு மன்றத்தை நிறுவ   நேற்று அமெரிக்க செனட்டில் ஒரு சட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், செனட் வெளியுறவுக் குழுவின் தரவரிசை உறுப்பினரான செனட்டர் ராபர்ட் மெனண்டெஸ் அறிமுகப்படுத்திய இந்த சட்டம், இந்தியாவுடனான   தூய்மையான எரிசக்தி மற்றும் காலநிலை ஒத்துழைப்பு சட்டம் இருவருக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான முக்கிய மன்றமாக அமெரிக்கா-இந்தியா  […]

#India-US 3 Min Read
Default Image