சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது – பிரதமர் நரேந்திரமோடி

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவரது மறைவு பாலிவுட்

தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் தோனியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இவரது மறைவு பாலிவுட் திரை உலகத்திற்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.பலரும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவரின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்த்தில் பதிவிட்டுள்ள பிரதமர்,பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது .இளம் நடிகர் மிக விரைவில் சென்றுவிட்டார். பொழுதுபோக்கு உலகில் அவரது வளர்ச்சி பலருக்கு ஊக்கம் அளித்தது  என்றும் தெரிவித்துள்ளார்.