சுற்றுலா வாகனத்தை துரத்தும் புலி வைரலாகும் பயங்கரமான வீடியோ

ராஜஸ்தானில் உள்ள ரணதம்போர் தேசிய பூங்காவில் ஒரு புலி சுற்றுலா வாகனத்தை துரத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. வாகனத்தின் பின்னால் காட்டில் உள்ள புதர்களுக்கு இடையே புலி அவர்களை துரத்திய போது டிரைவர் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தும் வீடியோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
9 விநாடிகள் கொண்ட இந்த விடியோவை செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ ட்விட்டரில் வெளியிட்டுள்ளது .டிரைவர் சற்று தாமத படித்திருந்தால் புலி அவர்களை என்னவேண்டுமேனாலும் செய்திருக்கும்.
#WATCH Rajasthan: Tiger chases a tourist vehicle in Ranthambore National Park in Sawai Madhopur. (1 December 2019) pic.twitter.com/CqsyyPfYn2
— ANI (@ANI) December 2, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025