Sensex: பங்குச்சந்தை உயர்வு! சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்து 61,185ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,202 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 234 புள்ளிகள் உயர்ந்து 61,185ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,202 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 234 புள்ளிகள் அல்லது 0.39% உயர்ந்து 61,185 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 85 புள்ளிகள் அல்லது 0.47% உயர்ந்து 18,202 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,950 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,117 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.