Sensex: பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து  61,196 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,173 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 467 புள்ளிகள் சரிந்து  61,196 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,173 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

வாரத்தின் தொடக்க நாளான இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 467 புள்ளிகள் அல்லது 0.76% சரிந்து 61,196 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 134 புள்ளிகள் அல்லது 0.73% சரிந்து 18,173 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய நாள் வர்த்தக முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 61,663 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,307 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.