Sensex: 13 மாதங்களுக்கு பின் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்.!

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 386 புள்ளிகள் உயர்ந்து 62,680 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,610 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 386 புள்ளிகள் உயர்ந்து 62,680 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,610 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 386 புள்ளிகள் அல்லது 0.62% என 62,680 ஆக உயர்ந்து இதுவரை இல்லாத அளவு புதிய உச்சம் தொட்டுள்ளது.

தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டியும் 13 மாதங்களுக்கு பிறகு புதிய உச்சம் தொட்டுள்ளது, 97 புள்ளிகள் அல்லது 0.53% உயர்ந்து 18,610 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.