நகைச்சுவையாக எடுக்கப்பட்ட டிக் டாக் விடியோவை சானியா மிர்ஸாவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
உலகமெங்கும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்கும் முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கிறது சானிடைசர் உபயோகித்தோ அல்லது சோப்பு உபயோகித்தோ கைகழுவதும் முறை.
இதனை பொதுமக்கள் தற்போது அதிகமாக உபயோகித்து வருகின்றனர். இந்த சானிடைசர் வைத்து கேரளாவை சேர்ந்தவர் புதிய டிக் டாக் வீடியோவை பதிவிட்டு உள்ளனர். அதில், ஒருவர் கடைக்காரரிடம் பேப்பரில் எழுதி வைத்துள்ளதை பார்த்துக்கொண்டு, எனக்கு சானியா மிர்ஸா டவுசர் வேணும் என்கிறார். இதனை பார்த்த கடைக்காரர் அது சானிடைசர் என கூறுவது போல நகைச்சுவையாக இருந்தது.
நகைச்சுவையாக எடுக்கப்பட்ட இந்த விடியோவை சானியா மிர்ஸாவே தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது
unknown node