மரத்தில் செதுக்கப்பட்ட பிரதமர் மோடியின் ஓவியம்! வித்தியாசமான முறையில் கோரிக்கை வைத்த சிற்ப கலைஞர்!

The painter, Samarendra Behera, carves a portrait of Modi on a tree in the Similipal National Park in Mayurbhanj.

சமரேந்திர  பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார்.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் என்ற தேசிய பூங்காவில் சிற்ப கலைஞர் ஒருவர், பிரதமர் மோடியின் உருவப்படத்தை மரத்தில் செதுக்கி, வித்தியாசமான முறையில் தனது கோரிக்கையை தெரிவித்துள்ளார்

சமரேந்திர  பெஹேரா என்னும் அந்த ஓவியக் கலைஞர் மயூர்பஞ்சில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவில் ஒரு மரத்தில் மோடியின் உருவத்தை செதுக்கி உள்ளார். இந்த காட்டில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதாகவும், அதனை தடுக்க பிரதமர் கவனம் கொள்ளும் வகையில் இந்த உருவப் படத்தினை செதுக்கி கோரிக்கையை அனுப்பி தெரிவித்துள்ளார்.