நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி! நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம்!

Default Image

நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம்.

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், சற்று முன்னர் இந்த தேர்வு முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை விட, தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதில், உத்திரகாண்ட், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்