நாடு முழுவதும் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் – ரிசர்வ் வங்கி

Default Image

நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம்.

நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்