ரிசர்வ் வங்கி: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, இன்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் , 2024 – 2025ஆம் ஆண்டின் பணவீக்கம் பற்றி பல்வேறு தரவுகளை குறிப்பிட்டார். பணவீக்கமானது எந்தெந்த துறைகளில் எவ்வாறு இருக்கும் என கணித்து அதனை கூறி வருகிறார். அவர் கூறுகையில், நாங்கள் இப்போது பணவீக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு எண் எனும் CPI பணவீக்கம் சற்று குறைந்துள்ளது. […]
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை தொடங்க அறிவித்த வங்கி கோடாக் மஹிந்திரா வங்கி. மேலும், ஆன்லைன் மூலமாகவே புதிய வங்கி கணக்குகளை தொடங்கலாம் என்ற வசதியையும் அறிமுகப்படுத்தி அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஆன்லைன் மூலமாகவே கிரெடிட் கார்டு வழங்குவது உள்ளிட்ட சேவைகளை அதிகப்படுத்தியது கோடாக் மஹிந்திரா வங்கி. 811 என்ற மொபைல் நம்பருக்கு கால் […]
RBI: கோடாக் மகிந்திரா வங்கி மீது ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் வங்கியில் 5-ஆவது பெரிய வங்கியாக கோடாக் மகிந்திரா வங்கி நாடு முழுவதும் பல்வேறு கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் முதல் முறையாக கோடாக் மஹிந்திரா வங்கி தான் ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கு என்ற நடைமுறையை அறிமுகம் செய்தது. ஆன்லைன் மூலம் கணக்கு தொடங்குதல், கேஒய்சி பயன்பாடு உள்ளிட்ட அனைத்தும் ஆன்லைன் வாயிலாக […]
இந்தியா மற்றும் நேபாளத்தின் மத்திய வங்கிகள், இரு நாடுகளின் விரைவான கட்டண முறைகளை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி (NRB) இணைந்து, UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒருங்கிணைப்பானது இந்தியா மற்றும் நேபாளம் இடையே எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரு நாடுகளின் மத்திய வங்கிகளுக்கு இடையேயான இணைப்புக்கான ஒப்பந்தம் தொடர்பான முழுமையான விதிமுறைகள் தொடர்பில் கையெழுத்தான பிறகு, UPI […]
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் இனி ரூ.5 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் டிசம்பர் மாத நிதிக்கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சக்திகாந்த் தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5வது முறையாக மாற்றம் இன்றி 6.5% ஆக தொடரும். நாட்டில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தில் […]
நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம். நாடு முழுவதும் சோதனை முறையில் நாளை டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக ரிசர்வ் வாங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, பாரத் ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணச் சந்தையை உள்ளடக்கிய நிலையில்,கொரோனா தொற்றுக்கு முன்னதாக இருந்த வர்த்தக நேரங்களை மீட்டெடுத்துள்ளது.அதன்படி,ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள சந்தைகளில் ஏப்ரல் 18 (நேற்று) முதல் காலை 9 மணிக்கு வர்த்தகம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு சந்தைகளுக்கான வர்த்தக நேரம் ஏப்ரல் 7,2020 அன்று மாற்றப்பட்டது,அதன்படி,சந்தைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்ட நிலையில்,தற்போது அவற்றை மாற்றி பழைய நேரத்திலேயே தொடங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
ATM மையங்களில், credit மற்றும் debit கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வாங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் தெரிவித்துள்ளார். நம்மில் அதிகமானோர் பணம் எடுப்பதற்காக வங்கிகளை அணுகாமல், நமது credit மற்றும் debit கார்டுகளை பயன்படுத்தி தான் ATM-களில் பணம் எடுப்பதுண்டு. ஆனால், இந்த முறைகளிலும் பல மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த […]
மே மாதத்தில் புதுடெல்லியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் தேதிகளை இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் வங்கி நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படும் என்றாலும் 2021 மே மாதத்தில் வங்கி நடவடிக்கைகள் மூடப்படும் சில நாட்களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலின்படி, மே மாதத்தில் மொத்தம் 12 நாட்களுக்கு மூடப்படுகிறது. இருப்பினும், வெவ்வேறு மாநிலங்களில் வங்கி நடவடிக்கைகள் வேறுபடலாம். இந்திய ரிசர்வ் வங்கி தனது விடுமுறைகளை மூன்று விதமாக பிரித்துள்ளது. அவை, பேச்சு […]
இந்திய ரிசர்வ் வங்கியானது, ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, 14 மணி நேரம் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்ப RTGS மற்றும் NEFT என்ற ரிசர்வ் வங்கி முறையைதான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.அதிலும்,RTGS மூலம் பணத்தை அனுப்பும்போது அது உடனடியாக சம்பந்தப்பட்ட நபரின் கணக்கிற்கு உடனே சென்றுவிடும்.ஆனால், NEFT மூலம் பணம் அனுப்பினால், ஒரு மணி நேரம் கழித்துதான் அவர்களின் கணக்கில் பணம் ஏறும்.இக்காரணத்தினால் அதிக அளவு மக்கள் RTGSயை […]
இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் இந்திய ரிசர்வ் வங்கிகளுக்கு எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது, வழக்கமான இரண்டு சனிக்கிழமை மற்றும் நான்கு ஞாயிற்று கிழமைகள் தவிர எப்பொழுதெல்லாம் விடுமுறை என அறியலாம் வாருங்கள். பிப்ரவரி மாதத்திற்கான விடுமுறை நாட்கள் பிப்ரவரி 12 சிக்கிமின் சோனம் லேசர், பிப்ரவரி 13 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமைக்கான வழக்கமான விடுமுறை, பிப்ரவரி 15 மணிப்பூரின் லூயிஸ் நாகை நி, பிப்ரவரி 16 செவ்வாய் கிழமை அன்று ஹரியானா, ஒடிசா, […]
கூட்டுறவின் நோக்கமும் சிதையும்; சாமானியர்களின் வாழ்வும் நிர்கதியாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகளில் வைப்புத் தொகையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. […]
வீடு, வாகன மற்றும் வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்த ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் இழந்த பொருளாதார மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, சுயசார்பு என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை 5 கட்டங்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பில் பல முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் மற்றும் தனியார் பங்களிப்பு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். […]
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து நாட்டின் பொருளாதார தற்போதைய சூழ்நிலை, பொருளாதார வளர்ச்சி, வங்கி வட்டி குறைப்பு என பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்தார். 2020-2021 ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கிறது என ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது எனவும், இது உலக ஜி-20 நாடுகளிலேயே அதிகம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஜி.டி.பி வளர்ச்சி கணிசமாக உயர்வு […]
குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 3 நாட்கள் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ,குறுகிய கால கடன்களுக்கான 5.15% என்ற ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம்,பொருளாதார தேக்க நிலை காரணமாக […]
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 926 உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாதம் சம்பளம் ரூ.13,150 – ரூ.34990 வரை, கல்வித் தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்கம் வேண்டும். இந்த காலகட்டத்தில் படித்துவிட்டு வேளையில் இருப்பவர்களை விட வீட்டில் இருப்பவர்கள் தான் அதிகம், இந்தியாவில் வேலையின்மை காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. தற்போது படித்து முடித்த மாணவர்கள், இளைஞர்களுக்கு அரசாங்க வேளையில் ஒரு ஆசை இருக்கிறது. அந்த வகையில், […]
மகாத்மா காந்தியின் உருவம் அச்சியிடப்பட்டு இதுவரை ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஐ தகவல் தெரிவித்துள்ளார்கள். இதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். சத்ய நாகேஷ் என்ற நபர், இதுவரை எத்தனை ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவம் பொறிக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டுள்ளார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி மூலம் அவருக்கு வழங்கப்பட்ட தகவலில், சுமார் ரூ.22,000 கோடிக்கும் அதிகமான நோட்டுகளில் காந்தியின் உருவம் அச்சிடப்பட்டு வெளியானதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், […]
நம் நாட்டு நிதி நிலைமையை சரிகட்டவும், பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவும் ரிசர்வ் வங்கியிடம் இருந்து உபரி நீதியை வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசானது பெறுவது வழக்கம். இந்த உபரி நிதி மற்ற நாடுகளில் 14% வைத்திருக்கப்படும். நம் நாட்டின் உபரி நிதி அளவானது 28 சதவீதமாக உள்ளது. இந்த உபரி நிதியை மத்திய அரசு கோரி இருந்ததால் தான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுர்ஜித் படேல் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நம் நாட்டில் […]
வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இன்று ரிசர்வ் வங்கி 2019-2020-ம் ஆண்டுக்கான 3-வது நிதிக் கொள்கையை அறிவித்தது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்,வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டியை 0.35% குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகிதம் 5.75% லிருந்து 5.40% ஆக குறைகிறது. மேலும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5.50 % இருந்து 5.15 %-ஆக குறைக்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கை 7 […]