அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துக்கள் – கேரள முதல்வர்

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கேரள முதல்வர்.

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கேரள முதல்வர்.

பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பலர் சமூகவலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு எனது கனிவான  வாழ்த்துக்கள்.அவருடைய பிறந்தநாள் மற்றும் இந்தாண்டு சிறப்பாக அமையட்டும் .’ என பதிவிட்டுள்ளார்.

unknown node