Tag: CM Pinarayi Vijayan

காங்.மூத்த தலைவர் மற்றும் முன்னாள் ஆளுநர் மறைவு – முதல்வர் இரங்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவரும்,மகாராஷ்டிரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான கே.சங்கரநாராயணன் அவர்கள்,கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.அவருக்கு வயது 89. கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் காலமானார்.அவரது உடல் அவரது இல்லத்திலும், காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,இன்று மாலை 5.30 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,கே.சங்கரநாராயணன் அவர்களின் மறைவுக்கு கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்,கேரள […]

CM Pinarayi Vijayan 6 Min Read
Default Image

நவம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு..!

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் திறக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து கேரளாவில் ஒன்றரை வருடங்கள் மூடப்பட்ட பள்ளிகளானது,தற்போது நவம்பர் 1 ஆம் தேதியிலிருந்து 1 முதல் 7, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். கேரளாவில் பள்ளிகள் திறப்பது குறித்து மாநில உயர் அதிகாரிகளுடன் அம்மாநில முதல்வர் பினராயி ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,செய்தியாளர்களிடம் […]

#Corona 6 Min Read
Default Image

“தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள்:அன்பால் நிறைந்த உலகு”- கேரள முதல்வர் பினராயி விஜயன்..!

தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கம் செலுத்துவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் திருவுருவப் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தியிருந்தார்.அதன்பின்பு முதல்வர் ஏற்கனவே அறிவித்தபடி தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதன்படி,இன்று அரசியல் பிரபலங்கள் மற்றும் மக்கள் […]

#Kerala 4 Min Read
Default Image

கேரளாவின் பல்கலை.பாடத்திட்டத்தில் இடம்பெற்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாற்றால் ஏற்பட்ட சர்ச்சை…!

கேரளாவின், கண்ணூர் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்கான மூன்றாவது செமஸ்டர் பாடத் திட்டத்தில் புதிதாகப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு,அதில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) சித்தாந்தவாதிகளான விடி சாவர்க்கர், எம்எஸ் கோல்வால்கர் மற்றும் தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. […]

- 6 Min Read
Default Image

தடுப்பூசி வீணாவதைக் குறைத்த கேரளாவை பாராட்டிய பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசிகள் வீணாவதை குறைக்க கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட். கொரோனா தடுப்பூசிகள் வீணாவதை குறைக்க கேரள அரசு மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருந்தார்.அதில்  கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதில் தடுப்பூசிகள் வீணாவதை குறைப்பது முக்கியம்  என்று கூறினார். அவர் பதிவிட்ட டீவீட்டில் “சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் தடுப்பூசி வீணாவதைக் குறைப்பதில் ஒரு முன்மாதிரியைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை […]

CM Pinarayi Vijayan 5 Min Read
Default Image

#ElectionBreaking: திங்கள்கிழமை பதவியேற்பு விழா..!கேரள முதல்வர் பினராயி உத்தரவு..!

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்,திங்கள்கிழமை பதவியேற்பு விழா நடத்த வேண்டும் என்று ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கையானது நடைபெற உள்ளது.இந்நிலையில்,கேரளா மாநிலத்தின் ஆளும் இடதுசாரி கட்சியானது அதிக வாக்குகள் பெற்று ஆட்சியைப் பிடித்தால்,அதற்கு மறுநாள் திங்கள்கிழமை உடனடியாக பதிவியேற்பு விழாவை நடத்த வேண்டும் என்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். ஏனெனில்,கொரோனா […]

#Kerala 4 Min Read
Default Image

மனதை தொட்ட சம்பவம்..!கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 லட்சம் நன்கொடை வழங்கிய பீடி தொழிலாளி…!

கேராளாவில்,ஊனமுற்ற பீடி தொழிலாளி ஒருவர் கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 லட்சம் நன்கொடை வழங்கிய நிலையில்,அதனைப் பாராட்டி பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். ஒரு நல்ல காரணத்திற்காகவே இருந்தாலும் பணத்தை நன்கொடையாக கொடுக்க பெரும்பாலான மக்கள் நினைப்பதில்லை.ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்களது சேமிப்புகளை பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது தொண்டு நிறுவனங்களுக்கோ கொடுக்க தயாராக இருப்பார்கள்.அந்த வகையில்,கேரள மாநிலம்,கண்ணூரைச் சேர்ந்த ஊனமுற்ற பீடி தொழிலாளி ஒருவர்,தான் மொத்தமாக சேமித்த ரூ.2,00,850லிருந்து ரூ.2 லட்சத்தை முதலமைச்சரின் […]

CM Pinarayi Vijayan 5 Min Read
Default Image

அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு எனது கனிவான வாழ்த்துக்கள் – கேரள முதல்வர்

நடிகர் கமலஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கேரள முதல்வர். பிரபல நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான கமலஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து இவருக்கு வாழ்த்து தெரிவிக்க, அவரது ரசிகர்களும், தொண்டர்களும் காலையிலேயே அவரது வீட்டின் முன்பாக திரண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பலர் சமூகவலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு எனது கனிவான  வாழ்த்துக்கள்.அவருடைய பிறந்தநாள் மற்றும் […]

CM Pinarayi Vijayan 2 Min Read
Default Image

வழக்கு வேண்டாம்?! பின்வாங்கியதா??கேரளா!கிசுகிசுக்கும் அரசியல்களம்

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக கேரள அரசு வழக்கு தொடர திட்டமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடர திட்டமிட்ட நிலையில் வழக்கு தொடரபோதில்லை என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்  வெளியாகியுள்ளது. மாநிலங்களுக்கான இழப்பீடு தொகைக்கு ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கச் சொல்லும் ஜி.எஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க கேரள அரசு திட்டமிட்டது. மேலும் இது குறித்து  தக்க சட்ட ஆலோசகர்களுடன் நேற்று ஆலோசனை நடக்க […]

CM Pinarayi Vijayan 3 Min Read
Default Image

எஸ்.பி.பி காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன்- பினராயி விஜயன் ட்விட்.!

பிரபல  பின்னணி பாடகர் எஸ்.பி.பி அவர்கள் இன்று  உடல்நல குறைவால் உயிரிழந்தார்.  இவரின் மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில்,  இசைக்கலைஞர் எஸ். பி. பாலசுப்ரமணியம் காலமானதை அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரது மறைவு நமது கலாச்சார வாழ்க்கைக்கு பெரும் இழப்பு. துயரமடைந்த குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். Deeply saddened to […]

CM Pinarayi Vijayan 2 Min Read
Default Image

கேரள முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.!

தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா செய்யக் கோரி திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம். கேரளாவில் ஜூலை 5ம் தேதி தங்கக் கடத்தல் மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, ​​தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஸ்வப்னா சுரேஷ் இதில் ஈடுபட்டிருப்பதை வெளிப்படுத்தினார். பின்னர் ஐ.டி துறை ஸ்வப்னா […]

#Congress 4 Min Read
Default Image

காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பினராயி விஜயன் அரசு வெற்றி.!

கேரள சட்டப்பேரவையில் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சியின் தீர்மானம் தோல்வியடைந்தது. கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த கேரள சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திற்கு வழங்கும் மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் மக்களுக்கு விருப்பமில்லாத இந்த முடிவை செயல்படுத்தினால் போதிய ஒத்துழைப்பை வழங்குவதில் சிரமம் ஏற்படும் என […]

#Congress 5 Min Read
Default Image

திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம்.!

இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, […]

#Kerala 4 Min Read
Default Image

கேரள முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – இன்று கூடுகிறது சட்டப்பேரவை.!

இன்று ஒரு நாள் மட்டும் கூடும் கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. கேரளாவில் சமீபத்தில் பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ள தங்கம் கடத்தல் வழக்கில் பினராயி விஜயன் தலைமையிலான அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் முதன்மைச் செயலாளருக்குத் தங்கம் கடத்தலில் தொடர்பு இருப்பதால், முதல்வர் பினராயி விஜயனிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா […]

#Congress 5 Min Read
Default Image

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா “நெகட்டிவ்”!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு தொற்று இல்லையென உறுதியானது. சமீபத்தில், கோழிக்கோடில் நடந்த விமான விபத்தில் சிக்கி, 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராய் விஜயன் நேரில் சென்று பார்வையிட்டார். இந்தநிலையில், கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட 22 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கேரள முதல்வர் பினராய் விஜயன், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தன்னைத் […]

#Kerala 2 Min Read
Default Image

நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு.! கேரள முதல்வர் அறிவிப்பு

மூணாறு, நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடு கட்டித்தரப்படும். எனவும், நிலச்சரிவில் உயிருடன் மீட்கப்பட்டவர்களின் குழந்தைகளின் பள்ளிசெலவுகளை அரசே ஏற்கும் எனவும் கேரள முதல்வர் தெரிவித்தார். கேரளவில் பெய்த கனமழை காரணமாக மூணாறு, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட தொழிலார்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இதில் 80 பேர் மண்ணில் புதையுண்டனர். 55 உயிரிழந்ததாகவும், 13 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும், தகவல் வெளியானது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை […]

#Kerala 3 Min Read
Default Image

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு.! மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்.!

கேரளாவில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.சிவசங்கர் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கு தற்போது அடுத்தடுத்த பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்குள் சிக்கியுள்ளனர். தற்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரியான எம்.சிவசங்கரும் இதில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் […]

#IAS 3 Min Read
Default Image

தங்க கடத்தல் விவகாரம் எதிரொலி.! கேரள முதல்வர் பதவி விலக நம்பிக்கையில்லா தீர்மானம்.!?

30 தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதல்வர் மற்றும் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியினர் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. அதில், அண்மையில் திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் கடத்திவரப்பட்ட 30 கிலோ தங்கம் தொடர்பான வழக்கில் சிக்கியுள்ளவர்கள் உடன் முதல்வர் அலுவலகம் சம்பந்தம் உள்ளதாக கூறி, இதனால் முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக அவர் பதவி விலக கேரள சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் […]

#Congress 3 Min Read
Default Image

30 கிலோ தங்கம் கடத்தல் ! எந்த விசாரணைக்கும் தயார் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

தங்க கடத்தல் விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் தயார் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ஒரு பார்சல் வந்துள்ளது. எனவே தூதரக முகவரியை வைத்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள  பார்சல்களை ஆய்வு செய்த போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 […]

#Kerala 4 Min Read
Default Image

30 கிலோ தங்கம் கடத்தல்.! தேசிய புலனாய்வு முகமை வழக்கை விசாரிக்கும்.! – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

கேரள தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு. கேரளாவில் கடந்த ஜூலை 5ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வந்த விமானத்தில் 30 கிலோ தங்கம் சட்ட விரோதமாக கடத்தி கொண்டுவரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளால் கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய இந்த வழக்கை விசாரிக்க மத்திய புலனாய்வு குழுவை கேரளா அனுப்பி வைக்கவேண்டும். அந்த குழுவிற்கு கேரள மாநில அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என […]

#Kerala 2 Min Read
Default Image