கொரோனா தடுப்பு நடவடிக்கை: மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் மோசமாக காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால். அதனை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

unknown node

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு மேலும் ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.