பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 549 புள்ளிகள் அதிகரித்து 58,960ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,486 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
இன்றைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 549 புள்ளிகள் அல்லது 0.94% அதிகரித்து 58,960 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 175 புள்ளிகள் அல்லது 1.01% அதிகரித்து 17,486 ஆகவும் வர்த்தகம் நிறைவு செய்யப்பட்டது.
நேற்றைய நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,410 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,311 ஆகவும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.