குட் நியூஸ் : இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு,அதிகரிக்கும் குணமடைந்ததோர் எண்ணிக்கை, 3,460 உயிரிழப்பு

Decreasing corona exposure in India, increasing number of healers, 3,460 deaths

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 3,460 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆக அதிகரித்துள்ளது.

கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 1,65,553 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். கடந்த 24 ஆம் தேதி முதல் தொற்று எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,78,94,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் இறப்பு எண்ணிக்கை 3,460ஆக கடந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ளது, இதுவரை இந்தியாவில் 3,25,972 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,76,309 பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைந்ததோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,54,54,320 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,14,508  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை நாட்டின் இதுவரை 21,20,66,614 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.