இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம்.
இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்பது தொடர்பாக இந்தியா டுடே ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 42 சதவீத ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 38 சதவீதத்தை பெற்று 2-வது இடத்திலும், கேரளா முதல்வர் பினரா யி விஜயன் அவர்கள் 35 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே 31 சதவீதத்தை பெற்று நான்காம் இடத்திலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் 30 சதவீதம் பெற்று ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
unknown node