ஏய அவரு என்னோட கஸ்டமர் ! என்று அடித்துக்கொண்டு பாணி பூரி பாய்ஸ் வைரல் வீடியோ

Two groups of shopkeepers clashed in Uttar Pradesh's Baghpat district over the issue of attracting customers to their shop.

உத்திரபிரதேசம்:வாடிக்கையாளர்களை தங்கள் கடைக்கு ஈர்க்கும் பிரச்சினை தொடர்பாக உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் இரண்டு குழு கடைக்காரர்களிடையே மோதல்கள் ஏற்பட்டது.

இந்த மோதலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது ,’சாட்’ கடைக்காரர்களின் இரு குழுக்களிடையே யார் கடைக்கு வாடிக்கையாளர்களை வரவைக்கும் விவகாரம் தொடர்பாக  மோதல் ஏற்பட்டதாக செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.

இதில் பல ஆண்கள் ஒருவருக்கொருவர் கம்புகளால் ஒருவருக்கொருவர்  தாக்கிக்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த தாக்குதல் சம்பந்தமாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இல்லை” என்று போலீசார் கூறுகின்றனர்.

unknown nodeunknown node