CBSC பொதுத்தேர்வுக்கான தேதி இன்று மாலை அறிவிப்பு – ரமேஷ் பொக்ரியால்

The date for the CBSE general elections will be announced at 6 pm today, Union Education Minister Ramesh Pokri said.

சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும்  தீவிரமாக பரவி வருகிற நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில்  அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ்  பொக்ரியால் தனது  ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node