புத்தகத்தை பார்த்து மாணவர்கள் தேர்வு எழுதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தீவிரமாக இறங்கியுள்ளது. அதன்படி, 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. புதிய தேசிய பாடத்திட்டத்தில் உள்ள பரிந்துரைகளின்படி, பாடப்புத்தகத்தைப் பார்த்தே தேர்வுகளில் விடை எழுதும் ‘Open book’ தேர்வு முறையை கொண்டு வர மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு முறையானது சோதனை முயற்சியாக […]
சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகளுக்கான தேதி இன்று மாலை 6 மணியளவில் அறிவிக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். Dear students & parents! I […]