CA தேர்வு – ஹால் டிக்கெட்… தேதி வெளியீடு.!

Default Image

சி.ஏ தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டிற்கான சிஏ தேர்வானது நாடு முழுவதும் ஒரு கட்டமாக நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர் தேர்விற்கான ஹால்டிக் நவ.,1ந்தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் www.icai.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இனி சிஏ படிப்பில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும் என்ற அறிவிப்பு அண்மையில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்