முதலாளியுடன் நடனமாடும் காளை – இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

The video of him dancing his bull with an boss and making people around him happy is currently going viral on the internet.

முதலாளி ஒருவருடன் அவரது காளை அவர் நடனமாடுவது போலவே நடனம் ஆடும் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் ஒரு சில தவிர மற்ற அனைத்துமே மனிதர்களுடன் உறவாட கூடியதாக தான் இயற்கை அமைத்துள்ளது. கிளி கொஞ்சிபேசுவதும், குரங்கு விளையாடுவதும் நாம் பல இடங்களில் பார்த்திருப்போம்.  ஆனால், கொடூர மிருகங்களை கூட அன்பாலும் கட்டுப்படுத்த முடியும் என்பதும் தற்போதைய காலங்களில் வெளியாகக் கூடிய சமூக வலைதள வீடியோக்கள் மூலம் நாம் அறிந்து கொண்டுதான் வருகிறோம்.

இந்நிலையில் தற்பொழுது காளை ஒன்று தனது முதலாளி பெண் ஒருவருடன் அவர் நடனம் ஆடுவது போலவே அதுவும் நடனமாடி அருகில் இருப்பவர்களை, குழந்தைகளை சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் பகிரப்பட்டு மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node