கல்கத்தாவில் விமானம் சுற்றி வளைப்பு – பயணிகள் அதிர்ச்சி!

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற AIR ASIA விமானம் கல்கத்தா விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது பாதுகாப்பு படையான CISF

பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற AIR ASIA விமானம் கல்கத்தா விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது பாதுகாப்பு படையான CISF யினரால் சுற்றி வளைக்கப்பட்டது.இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தில் மர்ம நபர்கள் இருப்பதாக பெங்களூரில் இருந்து வந்த தகவலை அடுத்து பயணிகள் பாதுகாப்பிற்க்காக விமானம் சோதனை செய்யப்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.