டெல்லி : நாடாளுமன்றத்திற்குள் போலியான ஆதார் கார்டுகளைகாண்பித்து நுழைய முயன்ற உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பேரை CISF காவல் துறையினர் கைது செய்துள்ளனர். நாடாளுமன்ற கட்டடத்திற்குள் சட்ட விரோதமாக அந்த மூன்று பேரும் உள்ளே நுழைய முயன்றதால், டெல்லியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்டு 3 பேரையும் டெல்லி போலீசார் போலி மற்றும் மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், எம்.பி.க்களுக்கான ஓய்வு அறை […]
Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இ-மெயில் மூலமாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு (CSIF) இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச […]
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் போது, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவையில் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் காலணிகளுக்குள் மறைத்து வைத்திருந்த குப்பிகளில் இருந்து மஞ்சள் புகையை மக்களவைக்குள் தெளித்தனர். அவர்களை மக்களவை உறுப்பினர்கள் பிடித்து, பின்னர் பாதுகாவலர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மக்களவையில் நிறைவேறிய முக்கிய ‘தேர்தல்’ சட்ட மசோதா.! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.! இந்த பாதுகாப்பு […]
ஆகஸ்ட் -25 முதல் குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையை பாதுகாக்க 270 க்கும் மேற்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களை அனுப்ப உள்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் அளித்தது. முதல் கட்டமாக 272 பணியாளர்களின் பலத்துடன் ஆகஸ்ட்-25 முதல் அனுப்பிவைக்கப்டும் . சிஐஎஸ்எஃப் அணுப்பட்ட கடிதத்தில் குஜராத்தின் கெவடியா ஒற்றுமை சிலையில் சிஐஎஸ்எஃப் தகுதிவாய்ந்த அதிகாரத்தின் ஒப்புதல் தெரிவிக்கப்படுகிறது என்று டிஜி சிஐஎஸ்எஃப் ராஜேஷ் ரஞ்சனுக்கு அனுப்பப்பட்டுள்ளது […]
இந்த ஆண்டிற்கான பல துறைகளுக்கான ஆட்சேர்ப்பு பணியை மாநில அரசுகள் தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.Railways, Indian Army, CISF 2020-ஆம் ஆண்டிற்கான ரயில்வே, இந்திய ராணுவம், சி.ஐ.எஸ்.எஃப் வேலைவாய்ப்பின் ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. எஸ்.எஸ்.பி(SSB ) கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு : பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 1522 கான்ஸ்டபிள் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் ஆகஸ்ட் 27 -க்கு முன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். […]
சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி தலைவியுமான கனிமொழி, டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை பார்த்து, அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் ஒருவர் “நீங்கள் இந்தியனா?” என கேட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது […]
விமான விபத்தில் மீட்கப்பட்ட நபர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதால், மீட்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்கப்பட்ட நபர்களில் 2 பேருக்கு கொரோனா உறுதியாகியள்ளதாம். ஆதலால், மீட்பு பணியில் ஈடுபட்ட சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சி.ஐ.எஸ்.எஃப் […]
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து கல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்ற AIR ASIA விமானம் கல்கத்தா விமான நிலையத்தில் தரை இறங்கிய பொழுது பாதுகாப்பு படையான CISF யினரால் சுற்றி வளைக்கப்பட்டது.இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தில் மர்ம நபர்கள் இருப்பதாக பெங்களூரில் இருந்து வந்த தகவலை அடுத்து பயணிகள் பாதுகாப்பிற்க்காக விமானம் சோதனை செய்யப்பட்டது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்துடன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் ஒரு பயணியைக் கண்டுபிடித்தது. பாங்காக் செல்லும் பயணிகள் அனைவரையும், மேலும் சட்ட நடவடிக்கைகளுக்காக இந்த வழக்கானது தனி சுங்கத்துறை அலுவலர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது