தனது 60-வது பிறந்தநாளில் ரூ.60,000 கோடி நன்கொடை வழங்கிய அதானி…!

Default Image

அதானி தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகப் பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் தலைவருமான அதானி இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது 60வது பிறந்தநாளை முன்னிட்டு சமூகப் பணிகளுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நன்கொடை தொகையை அதானி பவுண்டேஷன் நிர்வகிக்கும் என்றும், மருத்துவம், கல்வி,திறன் பயிற்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கார்ப்பரேட் வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய நன்கொடை தொகை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இவர் ஆசியாவில் மிகப்பெரிய பணக்காரராக உள்ள நிலையில், அவரது சொத்து மதிப்புரூ.9,200 கோடி டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu