இந்திய குடியரசுக் கட்சியில் இணைந்த நடிகை பயல் கோஷ்..!

மும்பையில் உள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியில் நடிகை பயல் கோஷ் இணைந்தார். மேலும், நடிகை பயல் கோஷ்க்கு கட்சியின் மகளிரணியின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025