5 மாதங்களில் கொரோனா குறையாத நாடு இந்தியா மட்டும் தான் – ராமதாஸ்!

கடந்த 5 மாதங்களில் கொரோனா குறையாத நாடு இந்தியா மட்டும் தான் என  ராமதாஸ் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5 மாதங்களில் கொரோனா குறையாத நாடு இந்தியா மட்டும் தான் என  ராமதாஸ் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதனால் இந்தியாவில் பல அமைச்சர்களும் இந்திய அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பரவத் தொடங்கி கடந்த 5 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் குறைய தொடங்கி ஒரே நாடு இந்தியாதான் எனவும், தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மக்கள் இதை கருத்தில் கொண்டு மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

unknown node